2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வீதி திருத்தப்படாமையால் மக்கள் விசனம்

Kogilavani   / 2011 ஜூன் 28 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)
வெள்ள அனர்த்தத்தின்போது தோண்டப்பட்ட சாய்ந்தமருது பிரதேச தோணா வீதியானது இன்னும் சீர் செய்யப்படாமை குறித்து  பிரதேசவாழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின்போது  மேலதிக வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக இவ் வீதியில் இடையில் பள்ளம் தோண்டப்பட்டது.

வெள்ள அனர்த்தம் இடம்பெற்று பல மாதங்கள் ஆகின்றபோதும் இவ் வீதி இன்னும் சீர்செய்யப்படாமல் காணப்டுவதால் அவ்வழியை பிரதான போக்கு வரத்தாக பயன்படுத்தம் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே இப் பாதையை சீர்செய்து தருமாரு சம்மபந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0

  • bis Thursday, 30 June 2011 02:42 PM

    நம்மட எம்பி கிழங்கு தின்ன அந்தப் பக்கம் போகல்லையாக்கும்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X