2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கல்முனை நபீல் எழுதிய 'எதுவும் பேசாத மழைநாள்' கவிதை நூல் வெளீயீடு

Super User   / 2011 ஜூலை 31 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை நபீல் எழுதிய 'எதுவும் பேசாத மழைநாள்' கவிதை நூல் வெளீயீடு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

சோலைக்கிளி அதீக்கின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றவவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.அப்துல் றஸாக், எஸ்.எஸ்.பி.மஜீட் மற்றும் கவிஞர்களான உமா வரதராஜன், றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X