2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சுவாமி விவோகானந்தரின் ஜனனதின நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 09 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன் )


அக்கரைப்பற்றில் சுவாமி விவோகானந்தரின் 150ஆவது ஜனனதின எழுச்சி ஊர்வலமும் விழிப்புணர்வு மாநாடும் நேற்றுமுன்தினம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன்போது ஆலையடிவேம்பு பிரதேசசபையிலும் விபுலானந்தர் சிறுவர் இல்லத்திலும் நிறுவப்பட்ட சுவாமி விவோகானந்தரின் இரண்டு திருவுருவச்சிலைகள் திரைநீக்கம் செய்யப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X