2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கல்முனை மேயர் இந்தோனேஷியா பயணம்

Super User   / 2012 ஒக்டோபர் 07 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் உத்தியோகபூர் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று நள்ளிரவு இந்தோனேஷியா சென்றுள்ளார்.

ஆசிய நாடுகளின் உள்ளூராட்சி மன்றங்கள் பங்குகொள்ளும் நில நிறப்புதளம் தொடர்பான ஆய்வரங்கங்கில் கலந்துகொள்வதற்காவே கல்முனை மேயர் இந்தோனேஷியா சென்றுள்ளார்.

இந்த மாநாடு 08ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 11ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.  யுனெப்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஐரோப்பிய யூனியனின் அனுசரனையில் இடம்பெறும் இந்த ஆய்வரங்கில் மேயர் சிராஸ் கல்முனை மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X