2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சுவாமி விவேகானந்தரின் ஜனனதின நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 01 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜனனதினத்தையொட்டி  ரதபவனியும் இந்து எழுச்சி ஊர்வலமும் காரைதீவில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.  காரைதீவிலுள்ள பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட  ரதபவனி ஸ்ரீ சாரதா சிறுமியர் இல்லத்திலிருந்து ஆரம்பமானது.

இந்நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு இ.கி.மிசன் தலைவர் சுவாமி கபாலீஸானந்தா ஜீ சுவாமி யோகீரானந்தா ஜீ ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X