2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவராக மீரா மீண்டும் தெரிவு

Super User   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சி.அன்சார்


அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவராக மீரா எஸ்.இஸ்ஸடீன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவராக மீரா எஸ்.இஸ்ஸடீன் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக ஐ.எல்.எம்.றிஸான் மற்றும் பொருளாளராக பி.எம்.ஏ.காதரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் முழு விபரம்:

தலைவர் - மீரா எஸ்.இஸ்ஸடீன்
உப தலைவர்கள் - எஸ்.கிருஸ்கந்தராஜா, லியார் முஸம்மில்
செயலாளர் – ஐ.எல்.எம்.றிஸான்
உப செயலாளர்கள்- ஆர்.தில்லைநாதன், ஜெஸ்மி எம். மூஸா
பொருளாளர்- பி.எம்.ஏ.காதர்
கணக்காய்வாளர்- எம்.ஐ.ஆரிப்
நிர்வாக சபை உறுப்பினர்கள் - எம்.எல்.ஜமால்டீன், யூ.எம்.இஷ்ஹாக்,  ஏ.எஸ்.எம்.முஜாஹித், ஏ.புவாத், எஸ்.எல்.நிஷார், எஸ்.நாகராஜா, எம்.ஐ.சம்சுதீன், எம்.ஐ. றியாஸ்.
ஆலோசனை சபை உறுப்பினர்கள் - எம்.ஐ.எம்.வலீத், யூ.கே.சம்சுதீன், ஏ.எல்.எம்.சலீம், எம்.ஐ.சரிப்தீன், சுல்பிகா ஷெரீப், எம்.சஹாப்தீன், எம்.ஏ. பகுர்தீன், ரி.கே. றஹ்மத்துல்லா, ஐ.ஏ.சிராஸ்




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .