2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆசிரியர் மத்திய நிலையம் திறப்பு

Super User   / 2013 நவம்பர் 27 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


சாய்ந்தமருது அல் கமறுன் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்முனை வலய ஆசிரியர் மத்திய நிலைய திறப்பு விழா இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்திக் குழு தலைவருமான  எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் மற்றும் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸிம்  உட்பட பலர் கலந்துகொண்டனர். திறப்பு விழா ஞாபகார்த்தமாக அதிதிகளினால் பாடசாலை வளாகத்தினுள் மரக்கன்றுகளும் நடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .