2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கி.மா. கல்வி அமைச்சர் தலைமயிலான குழுவினர் கோணவத்தை வடிச்சல் திட்டத்தை பார்வை

Kogilavani   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அட்டாளைச்சேனை, கோணாவத்தை வடிச்சல் திட்டத்தினை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தலைமையிலான குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

கோணாவத்தை வடிச்சல் திட்டத்தை உடன் நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபையின் வரவு செலவு திட்ட வாசிப்பின் போது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து கிழக்கு மாகாண அமைச்சர்களான விமலவீர திஸாநாயக்க, எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபையின் மு.கா. உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எல்.எம். நஸீர் மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் உயரதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்வையிட்டனர்.



  Comments - 0

  • VALLARASU.COM Sunday, 08 December 2013 02:10 PM

    அமைச்சரே, கழுதைக்குதெறியுமா கற்பூர வாசனை!

    Reply : 0       0

    A.L.munafeer Sunday, 08 December 2013 05:21 PM

    நல்லது, காங்கிரஸ்காரர்களுக்கு பிடிக்காதே,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X