Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு ஆஸ்பத்திரிச்சேனை பகுதியில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக உடைந்த நிலையில் இருக்கும் நீர் தேக்கி வைக்கும் அணைக்கட்டினை படத்தில் காணலாம்.
இதனால் இப்பிரதேசத்தில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் 1 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள ஆற்றிலிருந்து நீர்ப்பம்பி மூலம் நீரை பெறவேண்டியுள்ளது.
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago