Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூன் 02 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
சுகாதார திணைக்களத்தில் கடமையாற்றும் பொது சுகாதார உத்தியோகத்தர் ஒருவரை கஞ்சா போதைப் பொருளுடன் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்
பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மேற்படி நபரை அக்கரைப்பற்று கடற்கரை வீதியில் வைத்து 4 கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நிந்தவூரைச் சேர்ந்வரென்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago