Freelancer / 2023 ஜூலை 20 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையில் சேவையாற்றி கல்விப்பணியில் தடம் பதித்து ஓய்வுபெற்ற ஐந்து கல்வி சேவையாளர்களுக்கு கௌரவிப்புவிழா புதன்கிழமை(19) நடைபெற்றது.



சம்மாந்துறை வலயத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்ஏ.சபூர்த்தம்பி, ஆசிரிய ஆலோசகர்களான திருமதி தேவமலர் ராஜேஸ்வரன், கே ரெத்தினஸ்வரன், அல்ஹாஜ் மௌலவி எம் .ஐ .ஹஜ்ஜி முஹம்மத், கே .எம். சவூதூன் நஜ்ஜாஸ் ஆகிய ஐவரும் பொன்னாடை போர்த்தி வாழ்த்து மடல் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .