Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
A.K.M. Ramzy / 2020 மே 07 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயித்திரி கிராமத்தில் கசிப்பு தயாரிக்கும் கோடா வைத்திருந்த குற்றச்சாட்டில் பேரில் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளதாக, திருக்கோவில் பொலிஸ் நிலையை சிறு குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எஸ். அப்துல் மஜீட் தெரிவித்தார்.
திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயவீரவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்றுப் புதன்கிழமை
(06) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கசிப்புத் தயாரிக்கும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.
சந்தேக நபரை நீதின்றில் ஆஜர் படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago