Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 மே 24 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
“கொரோனா வைரஸில் இருந்து எமது குடும்பத்தையும் தேசத்தையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் துண்டுப் பிரசுரங்கள், வாழைச்சேனை பொலிஸாரால் விநியோகிக்கப்படுகின்றன.
கொரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாப்புப் பெற வியாபார நிலைய உரிமையாளர்கள், நுகர்வோர்கள் கடைப்பிடிக் வேண்டிய ஒழுங்கு முறைகள் உள்ளடக்கிய பல்வேறு தகவல்களைக் கொண்டுள்ள துண்டுப் பிரசுரங்கள், வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் விநியோகிக்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ் நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டி சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், வீதி அறிவித்தல்கள் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை வாழைச்சேனை பொலிஸார் ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago