Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2023 டிசெம்பர் 27 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடங்கா 2 கிராம சேவையாளர் பிரிவில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 10 நெல் மூட்டைகள் , 2 பசளைகள் கதவை உடைத்துத் திருடப்பட்டுள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை(26) பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸாரும் விரைந்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
6 hours ago
09 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago
09 Aug 2025