2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பொத்துவிலில் விரைவில் தாவரவியல் பொதுப் பூங்கா

Editorial   / 2022 ஜனவரி 16 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்துவில் பிரதேசத்தில் நவீன தரத்திலான தாவரவியல் பொதுப் பூங்கா அமைப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப், இன்று (16) தெரிவித்தார்.

பொத்துவில் 05ஆம் பிரிவு கிராமசேவகர் பிரிவில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக 10  ஏக்கர்  காணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச செயலாரால் குறித்த காணி  அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X