Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 செப்டெம்பர் 25 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிளைகளை புனரமைப்பதற்கான விசேட கூட்டம்
ஞாயிற்றுக்கிழமை (24) சஹிட் ஹாஜியார் தோட்டத்தில் நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீமின் பணிப்புரையின் பேரில் அம்பாறை மாவட்டத்தில் கட்சிக் கிளைகளை புனரமைக்கும் வேலைத் திட்டத்தின் கீழ் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் ஒலுவில் பிரதேசத்தில் 07 கிராம சேவகர் பிரிவுகளிலும் கட்சிக் கிளைகளை புணரமைக்கும் செயற்பாடுகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஏ.எஸ்.மெளலானா
10 minute ago
17 minute ago
29 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
29 minute ago
32 minute ago