2025 மே 05, திங்கட்கிழமை

வடிகான்களை துப்பரவு செய்யுமாறு கோரிக்கை

Editorial   / 2018 நவம்பர் 04 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்று மாநகரசபைக்குட்பட்ட வீதிகளின் இருமருங்கிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகான்களை உடன் துப்பரவு செய்துதருமாறு, அக்கரைப்பற்று வாழ் மக்கள், மாநகர ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்துவருவதால் அக்கரைப்பற்று மாநகரசபைக்குட்பட்ட தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வடிகான்களைத் துப்பரவு செய்துவதுடன், நீர் வடிந்தோடாமல் நிற்கும் பாதைகளை சீர் செய்யுமாறும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X