அஸ்லம் எஸ்.மௌலானா / 2018 மே 22 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாய்ந்தமருது, வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்கு, சுகாதார அமைச்சின் மூலம் பிரதியமைச்சர் பைசால் காசீம், 10 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளாரென, வைத்தியசாலை அபிவிருத்தி சபை செயலாளர் றியாத் ஏ.மஜீத் தெரிவித்தார்.
பிரதியமைச்சரை, சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சபையினர் சந்தித்து அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடியதுடன், அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூறியிருந்தனர்.
அதன்போது, வழங்கிய வாக்குறுதிக்கமைவாகவே, இந்நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
8 hours ago