2026 மார்ச் 07, சனிக்கிழமை

3ஆம் திகதி தமிழகம் வருகிறார் பிரியங்கா

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 01 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

 தமிழகத்துக்கு, எதிர்வரும் 03ஆம் திகதி    காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா, முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவிடத்தில் இருந்து, தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா, தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., - காங்கிரஸ், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, வரும், 03ஆம் திகதி தமிழகம் வருகிறார். ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவிடத்தில் இருந்து, பிரியங்கா பிரசாரத்தை துவக்குகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .