Editorial / 2021 மே 23 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் டெல்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனாத் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள குரங்குகளின் மீது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது 60 குரங்குகளுக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.
இதனையடுத்து அக்குரங்குகள் அனைத்தும் தற்போது துக்ளகாபாத்திலுள்ள விலங்கு மீட்பு மையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .