A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழகம்
"தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவர். அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்" என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
துணை முதல்வர் ஓபிஎஸ் தனது குடும்பத்தினருடன் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதிக்குட்பட்ட தென்கரை தெற்குரத வீதி செவன்த் டே நர்சரிப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் அவர் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவர். அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்" என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
4 minute ago
14 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
4 hours ago