2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

அமேசான் நிறுவனத்திற்கு வந்த சோதனை; அதிர்ச்சியில் ஊழியர்கள்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 18 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர்  நகரில் அமேசான் நிறுவனத்தின் களஞ்சியசாலையொன்று உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம்(16) இரவு குறித்த களஞ்சிய சாலையின்  சுவரை மர்ம நபர்கள் சிலர் துளையிட்டு, அங்கிருந்த பல லட்சம் பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து நேற்றுக் காலை குறித்த களஞ்சியசாலைக்குச்  சென்ற ஊழியர்கள், களஞ்சியசாலையில் கொள்ளை நடந்திருப்பதைக்  கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X