2025 ஜூலை 26, சனிக்கிழமை

இனிமேல் ‘ஹலோ‘வுக்குப் பதிலாக `வந்தே மாதரம்` -அரசு உத்தரவு

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 04 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாராஷ்டிரா மாநில அரச ஊழியர்கள் தொலைபேசி அழைப்பின்போது 'ஹலோ' என்பதற்குப்  பதிலாக 'வந்தே மாதரம்' என்பதைக்  கட்டாயமாகக்  கூற வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அலுவலகத்தில் சந்திக்கும் மக்களிடமும் 'வந்தே மாதரம்' எனக்கூறியே வணக்கம் செலுத்த வேண்டும் என மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

'ஹலோ' என்பது வெறும் சாதாரண வார்த்தை எனவும், அவை மேற்கத்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு என்பதாலும் இவ்வாறு கூறவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X