2025 ஜூலை 26, சனிக்கிழமை

இருமல் மருந்துக்குச் சிக்கல்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 16 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியாவில்  66 குழந்தைகள் சிறுநீரகச்  செயலிழப்புக்  காரணமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து இவ் உயிரிழப்புகளுக்கும்  ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் மருந்துகளுக்கும் இடையில்  தொடர்பு இருப்பது  கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இப்புகாரை ஆராய மத்திய அரசு 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் அந்நிறுவனங்களின்  இருமல் மருந்துகளுக்கும்  தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X