Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கால் நடாத்தப்படவுள்ள ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இம்மாத இறுதியில் சீனாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செல்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியாக ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக 2018ஆம் ஆண்டு ஜூனிலேயே சீனாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.
23 minute ago
35 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
53 minute ago