Editorial / 2021 மே 11 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையொன்றில் நேற்றிரவு ஒட்சிஜன் பற்றாக்குறையால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையிலிருந்து குறித்த மருத்துவமனைக்கு ஒட்சிசன் டேங்கர் வருவதற்குத் தாமதமானதாலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 minute ago
10 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
34 minute ago