A.K.M. Ramzy / 2021 மே 30 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
‘‘கொரோனா முடிந்ததும் நான் வந்துவிடுவேன், கவலைப்படாதீர்கள். கண்டிப்பாக கட்சியை சரிசெய்துவிடலாம்’’ என்று தொண்டர் ஒருவருடன் சசிகலா பேசிய தொலைபேசி உரையாடல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டர் ஒருவரிடம் சசிகலா தொலைபேசியில் பேசிய ஆடியோ நேற்று வெளியாகியுள்ளது.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
'வீட்டில் எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா? நான் சீக்கிரம் வந்துவிடுவேன். ஒன்றும் கவலைப்படாதீர்கள் கண்டிப்பாக கட்சியை சரி பண்ணிவிடலாம்.
நிச்சயம் வருவேன்..
கொரோனா முடிந்ததும் நான் வந்துவிடுவேன். எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்கள். கொரோனா மோசமாக இருக்கிறது. நிச்சயம் நான் வந்துவிடுவேன்.
இவ்வாறு அந்த தொலைபேசி உரையாடலில் சசிகலா தெரிவித்துள்ளார்.
18 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago