A.K.M. Ramzy / 2021 மே 26 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை
கொரோனா இல்லாத கிராமமாக அஹமதுநகர் மாவட்டத்தில் உள்ள ‘போயரே குர்த்’ என்ற கிராமம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையை எதிர்த்து நாடு போராடிக் கொண்டிருக்கும்போது, மகாராஷ்டிராவின் அஹமதுநகர் மாவட்டத்தில் உள்ள ‘போயரே குர்த்’ என்ற கிராமம் விழிப்புணர்வு, கொரோனா தடுப்பு நடவடிக்கை, தவறாத சுகாதார பரிசோதனை, தனிமைப் படுத்துதல் போன்ற நடைமுறைகளை தீவிரமாக பின்பற்றி கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளது.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago