Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஜூலை 01 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
கொரோனா தொற்று நோயின் தாக்கத்தை அடுத்து, இந்திய செல்வந்தர்கள் பலர், டுபாயில் வீடுகளை வாங்கி இருக்கின்றனர். இவர்கள், டுபாய் ரியல் எஸ்டேட் சந்தையில், கடந்த 5 மாதங்களில், 12 ஆயிரத்து, 162 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.
குறைவான வரி, உடனடியாக வசிப்பதற்கு ஏற்ப வீடுகள் கிடைப்பது, நாட்டில் நிலவும் சர்வதேச வாழ்க்கை முறை, இந்தியாவிலிருந்து குறைவான தூரம் ஆகிய காரணங்களால், பலர் இங்கு முதலீடு செய்துள்ளனர். டுபாயில் குறைந்தபட்சம் 2 கோடி ரூபாயை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும்பட்சத்தில், மூன்று ஆண்டுகளுக்கு, 'ரெசிடன்சி விசா' கிடைத்துவிடும்.
டுபாயில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக இருப்பதாக கருதி, இந்த இக்கட்டான காலத்தில், அங்கே தற்காலிகமாக வசிக்க விரும்பி, பலர் முதலீட்டை மேற்கொண்டிருக்கிறார்கள்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago