Freelancer / 2024 ஜூன் 24 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

கோவை மற்றும் சென்னை விமான நிலையங்களுக்கு மின்னஞ்சள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சென்னை மற்றும் கோவை விமான நிலையத்திற்கு இன்று (24) மின்னஞ்சள் மூலம் விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்ததால், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் மூலம் விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.
7ஆவது முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து மின்னஞ்சள் அனுப்பிய நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.S
28 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago