A.K.M. Ramzy / 2021 மே 18 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை
"சென்னை 348 பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதற்குள்ளேயே மக்களை இயங்க வேண்டுமெனவும் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல அனுமதி இல்லையெனவும் அவ்வாறு செல்ல ஈ-பதிவு கட்டாயம். ஈ-பதிவு இல்லாமல் செல்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என சென்னை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சென்னையில் கொரோனா தொற்றுப்பரவல் மொத்த தமிழக பரவலில் 25% என்கிற அளவில் உள்ளது. தினசரி உயிரிழப்பும் மொத்த தமிழக அளவில் 20% லிருந்து 25% ஆக பதிவாகிறது. சென்னையில் 80 இலட்சத்துக்கு மேற்பட்டோர் வசிக்கும் நிலையில் ஊரடங்கை மதிக்காமல் இருக்கும் போக்கு அதிகரித்துள்ளது.
இதையடுத்து பொதுமக்கள் நடமாட்டத்தை குறிப்பிட்ட பகுதிக்குள்ளேயே சுருக்கி கண்காணிக்கும் புதிய முறையை அமுல்படுத்தியுள்ளனர். சென்னையை 348 பிரிவுகளாக பிரித்து அதற்குள்ளேயே சென்று வர ஈ-பதிவு கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 minute ago
22 minute ago
36 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
36 minute ago
46 minute ago