2026 மார்ச் 07, சனிக்கிழமை

தாதியர்களின் கால்களில் விழுந்து கண்ணீர் விட்ட முக்கிய புள்ளி

Editorial   / 2021 மே 12 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 உலகளாவிய ரீதியில் இன்று  சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் கோவையிலுள்ள வைத்தியசாலையொன்றில் தாதியர் தின நிகழ்வொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய குறித்த வைத்தியசாலையின் தலைமை அதிகாரி  ”கொரோத் தொற்றை கருத்தில் கொள்ளாமல் நோயாளிகளுக்கு உதவும் தாதியர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என புகழாரம் சூட்டினார்.

இதன்போது உணர்ச்சிவசப்பட்ட அவர் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் தாதியர்களின் கால்களில் விழுந்து  நீங்கள்தான் தற்போதைய சூழலில் கடவுள்” என கூறி கண்ணீர் விட்டார். இச் சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .