Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மே 22 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தர பிரதேசம் - பதாயுன் மாவட்டத்தில் உள்ள தப்பா ஜாம்னி கிராமத்தில், ஏறபட்ட தீ விபத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
தப்பா ஜாம்னி கிராமத்தில், புதன்கிழமை (21) இரவு புயல் ஏற்பட்டது. இந்த புயலின் தாக்கத்தால் மின்மாற்றியில் தீ ஏற்பட்டது. இந்த தீயானது சில நொடிகளில் பல பகுதிகளுக்கு பரவத்தொடங்கியது.
இந்த தீயால் அப்பகுதி மக்கள் வளர்த்து வந்த கால்நடைகள் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த தீ அந்த கிராமத்தை சுற்றி உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகள் சுற்றி பரவியது. தீயில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கிராம மக்கள் ஓடியதில் ஒருவர் தீயில் காயமடைந்தார்.
8 minute ago
23 minute ago
38 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
23 minute ago
38 minute ago
56 minute ago