2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

தீபாவளிக்கு பயணித்த 15 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 23 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


தீபாவளிப்  பண்டிகையை முன்னிட்டு வெளியிடங்களில் பணிபுரிந்து வரும் பெரும்பாலான மக்கள் தமது சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், மத்தியப் பிரதேசம் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி பகுதியருகே பஸ்ஸொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து  முன்னால் சென்றுகொண்டிருந்த கனரக வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இக் கோர விபத்தில் 15  பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 35  பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X