2025 ஜூலை 26, சனிக்கிழமை

பனிக்குள் சிவன் கோயில்; வைரலாகும் புகைப்படங்கள்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 05 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சுமார்  3,680 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள ‘துங்கநாத் கோயில்,‘ உலகின் மிக உயரமான சிவன் கோயிலாகக் கருதப்படுகின்றது.

இக்கோயில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும்  பல பனிச்சரிவுகள் மற்றும் பூகம்பங்களைச் சந்தித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெண்பனி மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இக்  கோயிலின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X