2025 ஜூலை 26, சனிக்கிழமை

பரோட்டா பிரியர்களுக்கு அடித்த அதிஷ்டம்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 04 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் அருகே, தனியார்  உணவகமொன்று பரோட்டா  உண்ணும் போட்டியொன்றை நடத்தி வருகின்றது.

குறித்த உணவகத்தில் 10  பரோட்டாக்களை முழுமையாக உட்கொண்டால் அதற்கான தொகையைத் தர வேண்டியதில்லை எனவும், வெற்றி பெற்ற நபருக்கு 100 ரூபாய்  பரிசாக வழங்கப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த உணவகத்திற்கு ஏராளமானோர் வருகைதந்து ஆர்வத்துடன் குறித்த போட்டியில் கலந்து கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X