Freelancer / 2024 ஜூலை 08 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மின்னல் தாக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
கடந்த 48 மணி நேரத்தில் மட்டுமே பீகாரில் 22 பேர் மின்னல் தாக்கி பலியாகியுள்ள அதேசமயம், கடந்த 10 நாட்களில் 40 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S
29 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
4 hours ago
4 hours ago