Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 04 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் பகுதியில், மின்சார இருசக்கர வாகனத்தை மின்னேற்றும் போது, அதன் பட்டரி திடீரென வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச் சம்பவத்தின் போது படுகாயமடைந்த ஷபீர் ஷாநவாஸ் என்ற 7 வயதுச் சிறுவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான் .
இந்நிலையில் இது குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
44 minute ago
47 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
47 minute ago
4 hours ago