A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரி
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தலையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி இன்று காலை பலத்த பாதுகாப்புடன் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இது தொடர்பாக தேர்தல் துறை கூறுகையில்,
'புதுச்சேரியில் 330 பதற்றமான வாக்குச்சாடிகள் உள்ளன. அதில் புதுச்சேரியில் 278ம், காரைக்காலில் 30ம், மாஹேயில் 8ம், ஏனாமில் 14ம் உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படை பணியில் இருக்கும். கண்காணிப்பு கமராக்கள் அனைத்து வாக்குச்சாவடியிலும் பொருத்தப்பட்டுள்ளன'என்று தெரிவித்துள்ளது.
14 minute ago
22 minute ago
49 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
49 minute ago
52 minute ago