2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

விதியை மீறிய நடிகைக்கு வழக்கு

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 03 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி தனது காதலனுடன்   ஊரடங்கு விதிகளை மீறியதால் இவர்கள் மீதும் மும்பை பொலிஸில்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் இருவரும் காரில் சுற்றியதாகவும், பொலிஸார் இதுகுறித்து விசாரித்தபோது சரியான காரணத்தை தெரிவிக்காததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். நடிகை திஷா பதானி, பொலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பை காதலித்து வருகிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .