Editorial / 2021 மே 21 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் ‘கொரோனா தேவி‘ என்ற பெயரில் 1.5 அடி உயரம் கொண்ட சிலையொன்று கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இச் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக அதனை நிறுவியவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச் சிலைக்கு தினசரி பூஜைகள் இடம்பெற்றுவருவதுடன் மிக விரைவில் விசேட பூஜைகளும் இடம்பெறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .