மேடம்
மனதில் சோர்வுகள் தோன்றும். பிறர் உதவியை எதிர்பார்க்கும் சூழ்நிலை உருவாகும். திருடர்களினால் துன்பப்படும் சூழ்நிலைகள் உருவாகும்.
அஸ்வினி : சோர்வு
பரணி : உதவி
கிருத்திகை 1ஆம் பாதம் : கவனம்
இடபம்
புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். வேண்டாத பேச்சுக்கள் மற்றும் செலவுகளால் மன வேதனையடைதல். உடல் நிலையில் பாதிப்புக்கள் காணப்படும்.
கிருத்திகை 2, 3, 4: முயற்ச்சி
ரோகிணி : செலவு
மிருகசீரிடம் 1, 2: பாதிப்பு
மிதுனம்
உற்சாகமாக செயல்பட்டு உயர்வான பலன்களைப் பெறுவீர்கள். எதிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். உடலில் உஷ்ணம் காணப்படும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: கவனம்
புனர்பூசம்: சோர்வு
கடகம்
நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு காணப்படும். பணம் தேவைக்கேற்ப வரும். இடம் மாற்றம் முயற்சிகள் வெற்றியைத் தரும்.
புனர்பூசம்: வரவு
பூசம் : வெற்றி
ஆயில்யம் : நன்மை
சிம்மம்
உதவியை நம்பி எந்த செயலிலும் இறங்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். ஆரோக்கிய விடயத்தில் கவனம் தேவை.
மகம்: உதவி
பூரம்: லாபம்
உத்திரம் 1ஆம் பாதம்: கவனம்
கன்னி
ஏற்றுமதி - இறக்குமதி செய்வோர் பெருத்த லாபம் பெற்று மனம் மகிழச்சியடையலாம். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: செலவு
சித்திரை 1, 2ஆம் பாதம்: கவனம்
துலாம்
நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். அறிமுகம் இல்லாதவர்கள் தங்களுக்கு உதவுவர்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி
சுவாதி : செலவு
விசாகம் 1, 2, 3: பயணம்
விருட்சிகம்
விரும்பிய பொருட்கள் உங்களுக்கு பரிசாக கிடைக்கும். நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வெற்றிகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
விசாகம் 4: பரிசு
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: வெற்றி
தனுசு
நல்ல வரன் அமைந்து வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு சென்று வருவீர்கள். பிற இன மக்கள் தங்களுக்கு உதவுவார்கள்.
மூலம்: உதவி
பூராடம்: வரவு
உத்திராடம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
மகரம்
கணவன் - மனைவி உறவு சுமூகமாக செல்லும். பண வரவுகளில் பற்றாக்குறை காணப்படும். வேலைக்கு செல்பவர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது.
உத்திராடம் 2, 3: மகிழ்ச்சி
திருவோணம்: துன்பம்
அவிட்டம் 1, 2: கவனம்
கும்பம்
வியாபாரம் சுமாராகவே செல்லும். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும்.
அவிட்டம் 3, 4 : செலவு
சதயம் : கவனம்
பூரட்டாதி 1, 2, 3: துன்பம்
மீனம்
சிலர் புதிய வாகனத்தை வாங்குவீர்கள். வேலை நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். வீணான வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
பூரட்டாதி 4 : துன்பம்
உத்திரட்டாதி : செலவு
ரேவதி : வரவு
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.