மேடம்
வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். சரியான சந்தர்ப்பத்தில் உறவினர்களின் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். சக பணியாளர்களுடன் நட்புடன் பழகி மகிழ்வீர்கள்.
அஸ்வினி : மகிழ்ச்சி
பரணி : தனலாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
இடபம்
பிரயாண வாய்ப்புக்கள் உண்டாகும். எந்த ஒரு விடயத்திலும் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெற்றவர்களுக்கு பெருமை உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4: லாபம்
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: கவனம்
மிதுனம்
வெளியூரிலிருந்து சுப செய்திகள் வந்து சேரும். சிறிது பண தட்டுப்பாடுகள் காணப்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: அலைச்சல்
புனர்பூசம் : இன்பம்
கடகம்
அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பதால் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். செலவுகள் கூடுதலாக இருக்கும் சிக்கனம் தேவை. அலைச்சலினால் உடலில் சிறிது அசவுகர்யம் காணப்படும்.
புனர்பூசம்: கஷ்டம்
பூசம் : அலைச்சல்
ஆயில்யம்: துக்கம்
சிம்மம்
சுப நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடுவீர்கள். எண்ணங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேறும். பணிசுமையில் இருந்து சிறிது விடுபடுவீர்கள்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இனபம்
உத்திரம் 1ஆம் பாதம்: லாபம்
கன்னி
முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் எதிர்பாராத நஷ்டங்களை தவிர்க்கலாம். குடும்ப செலவுகள் அதிகமாக காணப்படும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.
உத்திரம் 2, 3, 4: கஷ்டம்
அஸ்தம்: துக்கம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம்
துலாம்
பிறரிடம் உதவியை நாடுதல், வீண் மனஸ்தாபங்கள் காணப்படும். உடலில் உஷ்ணம் ஏற்பட்டு சிறிது பாதிப்புக்கள் உண்டாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துக்கம்
சுவாதி : துன்பம்
விசாகம் 1, 2, 3: கஷ்டம்
விருட்சிகம்
தவிர்க்க முடியாத சில வீண் செலவுகள் காணப்படும் வீண் பேச்சுக்களால் பிரச்சினைகள் உண்டாகும். சில தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும்.
விசாகம் 4: செலவுகள்
அனுசம்: இன்பம்
கேட்டை: அலைச்சல்
தனுசு
மகிழ்ச்சியான செய்தி மற்றும் வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்பட்டு வியாபாரம் விருத்தியடையும் தனலாபம் உண்டாகும்
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: லாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: தனலாபம்
மகரம்
அனாவசியமாக செலவுகள் உண்டாகும். உணவில் சிறிது வெறுப்புகள் காணப்படும். இதனால் சிறிது உடல் நலம் பாதிக்கப்படும்.
உத்திராடம் 2, 3, 4: கஷ்டம்
திருவோணம்: வெறுப்பு
அவிட்டம் 1, 2: துன்பம்
கும்பம்
முயற்சியில் தோல்விகள் காணப்படும். வியாபாரத்தில் சில துக்கமான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பாராத திடீர் நஷ்டங்கள் உண்டாகும்.
அவிட்டம் 3, 4: துக்கம்
சதயம் : அலைச்சல்
பூரட்டாதி 1, 2, 3: தவறுகள்
மீனம்
எதிர்கால நலன் குறித்து செயல்களில் அக்கறை கொள்வீர்கள். உடல் மற்றும் மனநிலையில் புத்துணர்ச்சி உண்டாகும். சுப நிகழ்ச்சியில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
பூரட்டாதி 4: லாபம்
உத்திரட்டாதி : இன்பம், தோல்வி
ரேவதி : சுபம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.