2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரிஷபம்

Editorial   / 2022 ஜனவரி 10 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். உடல்நலத்தில் கவனம் தேவை. பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து போகும் ‌. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .