2025 மே 19, திங்கட்கிழமை

6 மாதங்களுக்கு, வாரத்தில் நான்கு நாட்கள் வேலை

Ilango Bharathy   / 2022 ஜூன் 08 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘வாரத்தில் நான்கு நாட்கள் வேலை‘ என்ற  திட்டத்தை சோதனை அடிப்படையில் பிரித்தானியா நடைமுறைப்படுத்தியுள்ளது.

அந்தவகையில்  6 மாதங்களுக்கு, 70 நிறுவனங்களைச் சேர்ந்த 3,300 தொழிலாளர்கள் இச் சோதனையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இச் சோதனை முயற்சியின் மூலம்  ஊழியர்களிடத்தில் காணப்படும் மன அழுத்தம், சோர்வு, வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் திருப்தி உள்ளிட்ட விடயங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும், இச் சோதனை முயற்சி வெற்றிபெற்றால்  பிரித்தானியாவில் ‘வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை‘ என்ற திட்டம் முழுமையாக அமுல் படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X