Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 செப்டெம்பர் 04 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை, களுவாஞ்சிகுடி மற்றும் குருக்கள் மடம் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு மனித புதைகுழிகள் இருப்பதாகக் கூறப்படும் இடங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
நீதி அமைச்சின் கூற்றுப்படி, விஜயத்தின் போது, முறைப்பாடுகளை சமர்ப்பித்த குடியிருப்பாளர்களை அமைச்சர் நாணயக்கார சந்தித்தார்.
கூட்டுப் புதைகுழி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
இந்த விஜயத்தின் போது மட்டக்களப்பில் உள்ள காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள், மூத்த பொலிஸ் அதிகாரிகளும் உடனிருந்தனர்.
8 minute ago
18 minute ago
21 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
21 minute ago
2 hours ago