2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

8 தந்தைகள்; 11 குழந்தைகள்; பெண்ணின் வினோத ஆசை

Ilango Bharathy   / 2022 நவம்பர் 02 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவர் 8 ஆண்களின் மூலம், 11 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டென்னசி நகரில் வசித்து வரும்  பிஹாய்  என்பவரே இவ்வாறு  குழந்தைகளைப்  பெற்றெடுத்துள்ளார்.

இது குறித்து பிஹாய்  கருத்துத் தெரிவிக்கையில் ” 8 ஆண்களின்  மூலம் எனக்கு 11 குழந்தைகள் பிறந்துள்ளன. இதற்கு நான் வெட்கப்படவில்லை. என் குழந்தைகளுக்கு ஒரு தந்தை மட்டும் இருந்தால் அவர் என்னை பிரிந்தாலோ அல்லது இறந்துவிட்டாலோ, என் குழந்தைகள் தந்தையற்றவர்களாகி விடுவார்கள்.

ஆனால் இப்போது 8  பேரில் 3 பேர்  இல்லை என்றாலும் 5 பேர் எனது பிள்ளைகளுக்குத்   தந்தைகளாக இருப்பார்கள் ” அதுமட்டுமில்லாமல் நான் இன்னும்  பல குழந்தைகளையும்  பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவரது கருத்தைப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X