Freelancer / 2022 நவம்பர் 02 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, அமெரிக்காவின் முன்னாள் கடலோர காவல்படை கப்பலான P-627 இன்று ( 02) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இது இலங்கையின் கடல்சார் இறையாண்மையை மேம்படுத்த உதவியளிக்கும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த கடல் கண்காணிப்பு கப்பல் கடந்த செப்டம்பர் 03 ஆம் திகதி அமெரிக்காவின் சியேட்டல் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (R)
50 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago