Shanmugan Murugavel / 2021 ஜூன் 11 , பி.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஸ்ரஸெனக்கா கொரோனா தடுப்பூசியை, 60 வயதுக்கு மேற்பட்டோரின் பாவனைக்கு மட்டுப்படுத்துவதாக இத்தாலிய அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
தடுப்பூசியைப் பெற்ற இளைஞர் ஒருவர் இரத்தக் கட்டி ஒன்றால் இறந்ததை அடுத்தே குறித்த முடிவு வந்துள்ளது.
கடந்த மாதம் 25ஆம் திகதி தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட 18 வயதான குறித்த நபர் நேற்று உயிரிழந்துள்ளார்.
10 minute ago
18 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
29 minute ago