Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 05 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானில், பெண்கள் மருத்துவம் படிக்க, தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில், 2021ஆம் ஆண்டு முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்குச் செல்லத் தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்லவும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் அரசு விதித்து வருகிறது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் தாதியர் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில்வதற்கு தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடைக்கு, அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago